வேதாரண்யம்: நாலுவேதபதி ஊராட்சியில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கஞ்சி எடுத்தலும், பாலாபிஷேகமும் நடைபெற்றது.
Vedaranyam, Nagapattinam | Aug 24, 2025
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா நாலுவேதபதி ஊராட்சியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று ஆடிப்பூரத்தை...