திருப்பத்தூர்: தோமினிக் சாவியோ பள்ளி மாணவன் மர்ம மரணம் - இரண்டாவது நாளாக அரசு மருத்துவமனையில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Tirupathur, Tirupathur | Aug 4, 2025
கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி இவரது மகன் முகிலன் இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும்...