திருப்போரூர்: ஒன்றியத்தில் டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் அமலில் உள்ளதால் கண்ட இடங்களில் காலி பாட்டில்கள் வீசப்படுவது குறைந்துள்ளன
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் இள்ளலுார், ஆலத்துார், கொட்டமேடு, வெங்கூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் மதுகடைகள் செயல்படுகின்றன,டாஸ்மாக்கில் மது வாங்கி குடிக்கும் மதுப்பிரியர்கள் வனப்பகுதி, பொதுஇடங்கள், ஏரிப்பகுதி, சாலை ஓரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலி மதுபாட்டில்களை வீசுகின்றனர்,