உலகமெங்கும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மக்கள் தயாராகி வருகின்றனர் ஒரு வார காலமாகவே கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்மஸ் குடில் கிருஷ்ணா பேரணி என கலை கட்டி வரும் நிலையில் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்மஸ் விழா களைகட்டி வருகிறது இந்த நிலையில் வெளிநாட்டை போன்று வேளாங்கண்ணியில் முதல் முறையாக 43 அடி உயர பிரம்மாண்ட கிறிஸ்மஸ் மரம் நிறுவப்பட்டுள்ளது இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு டிசம்பர் 23ஆம் தேதி கிறிஸ்மஸ் மரம் தோன்றியதாக நம்பப்படுகிறது அதனை நினைவு கூறும் வக