தென்காசி மாவட்டத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர், நேரில் ஆய்வு செய்தும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கினார்.