தென்காசி: ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் புரிந்து நாள் முகாமில் 475 மனுக்கள் பெறப்பட்டன
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (22.09.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்களால் வழங்கப்பட்டது.