ஈரோடு: ஈரோட்டில் வாக்குத்திருட்டு தடுத்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் கையெழுத்து இயக்கம்
Erode, Erode | Sep 26, 2025 வாக்குத்திட்டை தடுத்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது அவசியத்தை வலியுறுத்தி ஈரோட்டில் இன்று காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கம் மேற்கொண்டனர் ஈரோட்டில் உள்ள பள்ளிவாசல்கள் முன்பாக நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் திருசெல்லும் தலைமை வகித்தார் ஈரோடு மரப்பாளர் அருகே உள்ள ஜன்னத்துல் பாக்கியாத் மதரசா முன்பாக நடைபெற்ற இந்த கையெழு