அந்தியூர்: பர்கூர் ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் பார்வையிட்டார்
Anthiyur, Erode | Jun 17, 2025 ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய உட்பட்ட பர்கூர் ஊராட்சி பகுதிகளில் 1.46 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின்போது முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 74 வருஷம் மதிப்பீட்டில் சோழக் கனையில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும்