மதுக்கரை: மதுக்கரை பகுதியில் துப்பாக்கி சுடும் போட்டி முதல் பரிசை பெற்ற கோவை எஸ் பி கார்த்திகேயன்
மண்டல அளவிலான காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி மேற்கு மண்டல ஐ.ஜி பரிசு வழங்கி பாராட்டினார் - முதல் பரிசை பெற்ற கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்