செங்கோட்டை: வன விலங்குகளால் வாழ்வாதாரத்தை இழந்து வரும் விவசாயிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான வடகரைப்பகுதிகள் வன விலங்குகளால் தனியார் தோட்டங்கள் வயல்வெளிகள் உள்ளிட்டவைகள் சேதம் அடைந்து வருகின்றன விவசாயிகளின் வாழ்வாதாரம் வனவிலங்குகளால் தினமும் பாதிக்கப்பட்டு வருவதை வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக வேதனை அடைந்துள்ளனர் வனவிலங்குகளை காட்டுக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்