வேலூர்: புதுவசூர் தீர்த்தகிரி மலை மற்றும் குருமலை ஆகிய பகுதிகளில் மூன்று லட்சம் விதைப்பந்துகள் தூவும் பணியினை ஆட்சியர் துவக்கி வைத்தார்
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த புது வசூர் தீர்த்தகிரி மலை மற்றும் குருமலை ஆகிய பகுதிகளில் மூன்று லட்சம் விதைப்பந்துகள் தூவும் பணியினை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி துவக்கி வைத்தார்