தாம்பரம் பெருங்களத்தூர் சீனிவாசா நகர் வசித்து வரும் மோகன் இவர் எல்ஐசியில் பணிபுரிந்து வருகிறார் இவரது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றவர் திரும்பி வந்து வந்தபோது கூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதன் பெயரில் குற்றம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த தணிகைவேல் என்பவனை கைது செய்து அவனிடம் இருந்து 5 சவரன் தங்க நகை மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.