கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அருகே கருப்பன்சாவடி ரிச்மான் மெட்ரிக் பள்ளியில்22வது மாநில அளவிலான கராத்தே சேம்பியன்ஷிப் எம்எல்ஏ மதியழகன் பங்கேற்பு
கருப்பன்சாவடி ரிச்மான் மெட்ரிக் பள்ளியில்22வது மாநில அளவிலான கராத்தே சேம்பியன்ஷிப் எம்எல்ஏ மதியழகன் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஊராட்சி கருப்பன்சாவடி ரிச் மான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் சோடோ கான் கராத்தே டு பெடரேஷன் சூர்யா ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் 22 வது மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் 2025 ஆண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்