கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அடுத்த சாமாண்டப்பட்டி ஏரிக்கு ரூ.7,50,000 மதிப்பீட்டில் தண்ணீர் திறப்பு விழா எம்எல்ஏ மதியழகன் பங்கேற்பு
காவேரிப்பட்டினம் அடுத்த சாமாண்டப்பட்டி ஏரிக்கு ரூ.7,50,000 மதிப்பீட்டில் தண்ணீர் திறப்பு விழா எம்எல்ஏ மதியழகன் பங்கேற்பு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், பாப்பாரப்பட்டி ஊராட்சி, தென்பெண்ணை ஆற்றின் அருகில் கிணறு அமைத்து குழாய் மூலம் சாமாண்டப்பட்டியில் ஏரிக்கு ரூ.7,50,000 மதிப்பீட்டில் தண்ணீர் திறப்புவிழா நடைபெற்றது