திருச்சி: கூட்டணி குறித்தும் விஜய் குறித்தும் என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் - சிந்தாமணி அருகே பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காலை 11:00 மணிக்கு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது.., கூட்டணி குறித்தும் விஜய் குறித்தும் என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என்றார்.