மொடக்குறிச்சி: வடுகப்பட்டியில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6000 வழங்கும் பிரதமரின் திட்டம் குறித்து உழவர்களுக்கு எடுத்துரைத்த MLA
பாரத பிரதமர் அவர்களின் பிரதம மந்திரி கிசான் சமான் நிதி எனும் திட்டத்தின் மூலம் நரேந்திர மோடி அவர்கள் உழவர்களுக்கான ஊக்க நிதி ரூபாய் 20500 கோடியை வழங்கப்பட்டது இதில் வடுகப்பட்டி பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் பற்றி சிறப்புரை ஆற்றினார் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்