சேலம்: காந்தி ஸ்டேடியத்தில் உலக இறுதி தினத்தை முன்னிட்டு சைக்கிள் தான் போட்டி
Salem, Salem | Sep 28, 2025 உலக இருதய தினத்தை முன்னிட்டு சேலம் காந்தி ஸ்டேடியத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் சைக்கிள் தான் போட்டி நடைபெற்றது இந்த போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயில் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார் இது பேரணியானது அஸ்தம்பட்டி ஏற்காடு அடிவாரம் வரை சென்று மீண்டும் காந்தி ஸ்டேடியத்தை அடைந்தது இதில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன