காஞ்சிபுரம்: பேருந்து நிலையம் எதிரே காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் இந்தி திணிப்பு நிதி பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் எம்எல்ஏ தலைமையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் வரவேற்புரையில் கூட்டம் துவங்கியது இதில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன உரை திமுக மாநில கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோக