திண்டுக்கல் கிழக்கு: தீபாவளி பண்டிகையை ஒட்டி கடை வீதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகையையொட்டி துணிகள், பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். இதனால், திண்டுக்கல் நகரம் முழுவதும், குறிப்பாக பிரதான சாலை, மணிக்கூண்டு பெரிய கடை வீதி, ஏஎம்சி சாலை, பேருந்து நிலைய சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாலையின் நடுவே தற்காலிக கடைகள் அமைக்க திண்டுக்கல் நகர் டிஎஸ்பி அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தீபாவளி சிறப்பு கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை