பழனி: கோட்டைமேட்டு தெருவில் மூன்று வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து காயப்படுத்தியது - முகம் மற்றும் காதில் காயம்
Palani, Dindigul | Sep 9, 2025
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்டைமேட்டு தெருவை சேர்ந்த சதாம் உசேன் என்பவரின் மூன்று வயது குழந்தை முகமது ரைஹான் . முகமது...