பண்ருட்டி: முத்தாண்டி குப்பத்தில் CPI(M) சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பண்ருட்டி வட்ட குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் பி.ஆண்டி குப்பத்தில் இன்று 18 6 2025 துவங்கியது. பணிகன்குப்பம், மேலிருப்பு காட்டுப்பாளையம், முத்தாண்டி குப்பம் வழியாக அழகப்ப சமுத்திரம் சென்று காடாம்புலியூரில் முடிய இருக்கிறது.. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர் ராமச்சந்திரன்