கடலூர்: புதுப்பாளையம் பகுதியில் தாயுமாணவன் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே சென்று மேயர் வழங்கினார்
Cuddalore, Cuddalore | Sep 13, 2025
கடலூர் புதுப்பாளையம் ராமதாஸ் நாயுடு தெரு பகுதியில் வீடுகளுக்கு நேரடியாக சென்று கூட்டுறவு துறை மூலம் முதலமைச்சரின்...