கோவை தெற்கு: கோயில் மேடு பகுதியில் காதலித்த பெண்ணை கல்லை போட்டு கொன்ற குற்றவாளி இரட்டை ஆயுள் சிறை தண்டனை
Coimbatore South, Coimbatore | Aug 1, 2025
காவல்துறை சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன்வைத்து வாதம் மற்றும் பிரதிவாதம் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி...