ஆர்.கே. பேட்டை: மீசரகாண்டாபுரம் கிராமத்தில் மகன் வாங்கிய ₹11 லட்சம் கடனை கொடுக்காத தாயை வெட்டி படுகொலை செய்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மீசரகாண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (67). அதே கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கடிகாசலம் என்பவரிடம் வள்ளியம்மாள் மூத்த மகன் முருகன் என்பவர் ரூ.11 லட்சம் கடன் வாங்கி நீண்ட ஆண்டுகளாக கொடுக்காமல் வந்துள்ளார். கடனை கேட்டு சென்ற கடிகாசலம் தகராறு ஏற்பட்டது அப்போது கடிகாசலம் வெட்டி படுகொலை செய்துள்ளார்