திருநெல்வேலி: டவுன் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆடி வரலட்சுமி பூஜையை முன்னிட்டு 1008 பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு.
Tirunelveli, Tirunelveli | Aug 8, 2025
டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் ஆடி வரலட்சுமி பூஜை விரதத்தை முன்னிட்டு சுமங்கலி பூஜை நடைபெற்றது...