கோவை தெற்கு: கணபதி பகுதியில் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள் வானதி சீனிவாசன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள்து. இதனால் நாடு முழுவதும் அதிகமாக பயன்பாட்டில் உள்ள பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.