திருநெல்வேலி: வ உ சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாள். டவுண் மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய சபாநாயகர்.
Tirunelveli, Tirunelveli | Sep 5, 2025
செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது டவுண் வ உ சி...