இராமேஸ்வரம்: மீன்பிடித் துறைமுகம் அருகே கடல் திடீரென உள்வாங்கியது கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரை தட்டின
Rameswaram, Ramanathapuram | Aug 23, 2025
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் கடல் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக சுமார் 300 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியது. இதனால்...