காரியாபட்டி: வரலொட்டி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு
Kariapatti, Virudhunagar | Aug 24, 2025
விருதுநகர் எஸ்பி அலுவலகம் தகவல் காரியாபட்டி தாலுகா வரலொட்டி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதியை கடந்த...