திருப்பத்தூர்: வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு, மற்றொரு வீட்டில் கொள்ளை முயற்சி - பாரதிதாசன் நகரில் குவிந்த போலீசார்
Tirupathur, Tirupathur | Aug 18, 2025
பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த மணி மனைவி கோவிந்தம்மாள் திருமால் நகர் பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு...