சேலம்: சூரமங்கலம் முல்லை நகர் சீரடி சாய்பாபா ஆலயத்தில் பாபாவின் புண்ணிய தினம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
Salem, Salem | Oct 2, 2025 சீரடி சாய்பாபா விஜயதசமி நாளன்று சமாதி அடைந்தார் அந்த தினத்தை புண்ணிய திதியாக ஆண்டு தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ளனர் சீரடி சாய்பாபா ஆலயத்தில் இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு விதமான ஆராதனைகள் நடைபெற்றன தொடர்ந்து மதியான ஆரத்தி முடிந்த பின்னர் மதியம் 2 மணிக்கு மோட்ச தீபம் எனப்படும் பாபாவிற்கு ஏற்றப்பட்டது தொடர்ந்து இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் நட