கோவில்பட்டி: தெற்கு திட்டங்குளத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக அதிமுக மரியாதை செலுத்தினர்
Kovilpatti, Thoothukkudi | Sep 11, 2025
இந்திய சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரன் அவர்களின் 68வது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில்...