திண்டிவனம்: சாரம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தின் முன்பக்கம் டயர் வெடித்ததில் 10 க்கும் மேற்பட்டோர் காயம் -போக்குவரத்து பாதிப்பு
சென்னையிலிருந்து மதுரை நோக்கி அரசு விரைவு பேருந்து சென்று கொண்டிருந்தது இந்த பேருந்தை செஞ்சி பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார் இந்த பேருந்தில் 32 பேர் பயணம் செய்த நிலையில் இந்த பேருந்தானது திண்டிவனம் அடுத்த சாரம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது போது திடீரென பேருந்தின் முன்பக்கம் டயர் வெடித்ததில் ஓட்டுநரின