அகஸ்தீஸ்வரம்: கேசவன் புத்தன் துறையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டிய வாகனத்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
கேசவன் புத்தன் துறை கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக சிலர் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு கொட்டி செல்கின்றனர் இதனால் அந்த பகுதியில் துரை மாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் மீண்டும் அந்த பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சிலர் கொட்டிய போது அதனை அப்பகுதி மக்கள் பார்த்து வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்