தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பாரதியார் பிறந்த இல்லத்தில் இருந்து அவரது 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வானவில் பண்பாட்டு கழகம் சார்பில் பாரதியாரின் மார்பளவு சிலையை பள்ளத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து அரண்மனைக்கு கொண்டு சென்று அங்கு பிரதிஷ்டை செய்தனர் தொடர்ந்து பாரதியார் பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் எட்டயபுரம் மன்னர் சைதன்யா மகாராஜா மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.