தர்மபுரி மாவட்டம் பறைய பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாஜலம் மனைவி சுகந்திக்கும் திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகின்றது மூன்று குழந்தைகள் உள்ளது கடந்த வாரம் சுகந்தி திடீர் மாயமானார் , உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் வெங்கடாசலம் இன்று கோபிநாதம்பட்டி போலீசில் புகார் அளித்தார் , புகாரி பேரில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றன ,