செஞ்சி: செம்மேடு கிராமத்தில் ராஜ ஸ்ரீ சர்க்கரை ஆலையில் மிஷின் ஆப்ரேட்டர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த செம்மேடு கிராமத்தில் இயங்கி வரும் ராஜ ஸ்ரீ சர்க்கரை ஆலையில் சர்க்கரை உற்பத்தி பிரிவில் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்த பாலப்பாடி கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் 25 என்பவர் இயந்திர கோளாறு காரணமாக சக்கரை பாகு செல்லும் குழாயின் இரும்பு மேல்பாகம் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இன்ற