பரமத்தி வேலூர்: துரியோதனை பீமன் வதம் செய்யும் விழா- பரமத்தி வேலூரில் இளைஞர்கள் தத்துருவமாக நடித்துக் காட்டினர்
Paramathi Velur, Namakkal | Aug 3, 2025
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள அருமிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் முன்பு ஆடி 18 நாளையொட்டி மகாபாரத கதைப்பாடும்...