கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வில்பட்டி ,பள்ளங்கி கோம்பை ,வனப்பகுதிகளுக்கு ஜீப் மூலம் ஆஃப் ரோடு சபாரி என்ற பெயரில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று சாகச பயணம் செய்து வருகின்றனர், கடந்த வருடம் இதுபோன்று சட்டவிரோதமாக சாகச பயணம் செய்யும்பொழுது பிக்கப் வாகனமானது விபத்துக்குள்ளானது ஜீப் ஆஃப் ரோடு சாகச பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது