கொடைக்கானல்: கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டெருமையின் வாலைப் பிடித்து இழுத்து அத்துமீறிய நபர் வைரல் வீடியோ
கொடைக்கானலில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது நகர் பகுதியில் காட்டெருமைகள் உலா வருகின்றன இந்நிலையில் காட்டெருமையின் வாலை இழுத்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது கொடைக்கானலில் விலங்கு - மனித மோதல் அதிகரித்துவரும் நிலையில், இச்செயலுக்கு வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை கோரிக்கை எழுந்துள்ளது