கல்குளம்: இரணியல் விநாயகர் தெருவில் கடந்தை கடித்து முதியவர் உயிரிழப்பு
இரணியல் விநாயகர் தேர்வு சிறந்தவர் ரங்கசாமி வீட்டின் அருகில் உள்ள தென்னந்தோப்பிற்கு தினமும் சென்று வருவார் சம்பவ தினத்தன்று தோட்டத்திற்குச் சென்றபோது இவரை கடந்தை கடித்தது இதில் படுகாயம் அடைந்த அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து இரணியல் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர்