திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வ உ சி நகர் பகுதியில் வீட்டு பராமரிப்பு வேலை நடைபெற்று வந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள தனியார் தடுப்பு சுவர் சரிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார் கட்டிடத் தொழிலாளியின் உடலை மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.