குளித்தலை: வைகைநல்லூர் பகுதியில் விநாயகர் ஆலயத்தில் உண்டியலை திருடி செல்லும் மர்ம நபர் சிசிடிவி காட்சி
வைகைநல்லூர் அக்ரகாரம் பகுதியில் விநாயகர் ஆலயத்தில் மர்ம நபர் ஒருவர் உண்டியலை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.