ஆவடி: திருவேற்காடு நகராட்சி வீரராகவபுரம்
பகுதியில் அன்புக்கரங்கள்” திட்டத்தை அமைச்சர் நாசர் தொடங்கிவைத்தார்
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி வீரராகவபுரம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் பெற்றோரை இழந்த 84 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000க்கான அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்கள் தலைமையில் வழங்கினார்.