கொட்டப்பட்டி ஜெயந்தி காலனி அருள்மிகு பட்டாளம்மன் பகவதி அம்மன் திருக்கோவில் வெளிப்பிரகாரத்தை ஊர் நாட்டாமை தண்டபாணி நண்பர்களுடன் சுத்தம் செய்த போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வினோத் கோயிலின் வெளிபிரகாரத்தில் உள்ள மதுரைவீரன் சாமியின் சிலையை கல்லை வைத்து சேதப்படுத்தி உள்ளார் தடுக்க முயன்ற போது கல்லை வீசி எரிந்து தாக்க முயற்சி செய்து, அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்