கோவை வடக்கு: வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் நிலச்சரிவு: போக்குவரத்து முற்றிலும் தடை!
வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.