கோவை வடக்கு: கோவை துடியலூர்-இடிகரை சாலை மோசம்: பொதுமக்கள் அவதி!
கோவை துடியலூர்-இடிகரை சாலையில் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட சாலை ஒரு மாதமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் விபத்துகளும், வாகனங்கள் சேற்றில் சிக்குவதும் தொடர்கிறது. பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறும், சாலையை விரைந்து சீரமைக்க மாநகராட்சிக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.