கள்ளக்குறிச்சி: பாதுகாக்கப்பட்ட காப்பு காடுகளாக மாற்றும் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வன நிர்ணய அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்
கல்வராயன் மலைப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மலைவாழ் மக்கள் பயன்படுத்திய வந்த நிலங்களை பாதுகாக்கப்பட்ட காப்பு காடுகளாக மாற்ற தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் 200க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி வன நிர்ணய அலுவலரே நேரில் சந்தித்து மனு அளித்தனர்