அவிநாசி: அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு திருமுறை விண்ணப்ப நிகழ்ச்சி நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு திருமுறை விண்ணப்பனை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அமெரிக்க சைவ சித்தாந்த சபை மற்றும் ஓதுவார் மூர்த்திகள் நலச்சங்கம் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்