திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் JM-1 நீதிமன்ற நீதிபதி அவர்கள், வழக்கறிஞரை கன்னியக் குறைவாகவும், மிரட்டி, அவமானப்படுத்தியதாகவும் கூறி திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நீதிபதியை கண்டித்து காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் JM-1 நீதிமன்ற நீதிபதியை பணியிட மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு திங்கட்கிழமை வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாகும். வியாழக்கிழமை நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிப்பு